ஆரம்பமே இப்படியா!! 6 பேரை வீட்டைவிட்டு வெளியேற்றிய பிக்பாஸ்
உலகநாயகன் கமல் ஹாசனால் நேற்று பிரம்மாண்ட முறையில் ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 7. ஆரம்பித்த முதல் நாளே அதிரடியாக 6 போட்டியாளருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் பிக்பாஸ்.
ஸ்மால் பாஸ் வீட்டிற்கு ஒவ்வொரு வாரம் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 போட்டியாளர்கள் அனுப்பப்படுவார்கள். ஸ்மால் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லவே கூடாது. எந்த டாஸ்க்கிலும் பங்குபெற கூடாது.
#Day1 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 2, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/O3UGvHLsDe
ஷாப்பிங் செய்ய முடியாது என ஆரம்பித்து 3 பல ரூல்ஸ்களை போட்டிருக்கிறார் பிக்பாஸ். ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்ற நிக்சன், அனன்யா, பாவா செல்லத்துரை, வினுஷா தேவி, ஐஷு மற்றும் ரவீனா அதிர்ச்சியில் சென்றுள்ள பிரமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
#Day1 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 2, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/zVtDuloG1O