பிக்பாஸ் 9ல் வெண்பாவா இது!! நடிகை ஃபரீனா அசாதின் ரீசெண்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்..

Bigg Boss Star Vijay Farina Azad
By Edward Oct 04, 2025 10:07 AM GMT
Report

ஃபரீனா அசாத்

சின்னத்திரை சீரியல் நடிகையாகவும் தொகுப்பாளினியாகவும் பயணத்தை ஆரம்பித்த நடிகை ஃபரீனா அசாத், தற்போது ஒருசில சீரியல்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

பிக்பாஸ் 9ல் வெண்பாவா இது!! நடிகை ஃபரீனா அசாதின் ரீசெண்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்.. | Biggboss Tamil 9 Farina Azad Photoshoot

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஃபரீனா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று வந்தார்.

இந்த வாரம் ஆரம்பிக்கவுள்ள பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ளார் என்ற தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்தில் சக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.