ட்ரெண்டி லுக்கில் இப்படி வலம் வரலாமா?.. நடிகை திவ்ய பாரதி அழகில் மயக்குகிறாரே!
                                    
                    Divya Bharthi
                
                                                
                    Photoshoot
                
                                                
                    Actress
                
                        
        
            
                
                By Bhavya
            
            
                
                
            
        
    திவ்ய பாரதி
சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி ஒரு சில படத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை திவ்ய பாரதி.
மாடலிங் செய்துகொண்டு இருந்த இவர், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
கடைசியாக இவர் கிங்ஸ்டன் என்ற படத்தில் ஜிவி பிரகாஷுடன் நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
தற்போது திவ்ய பக்கா ட்ரெண்டி லுக்கில் வலம் வரும் ஸ்டில்ஸ். இதோ,


