பிக்பாஸ் சீசன் 9 வீட்டில் விஜய் சேதுபதி!! லீக்கான வீடியோ..

Vijay Sethupathi Bigg Boss Star Vijay
By Edward Oct 04, 2025 12:29 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 9

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக்பாஸ். இந்திய தொலைக்காட்சிகளில் இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் சீசன் 9 வீட்டில் விஜய் சேதுபதி!! லீக்கான வீடியோ.. | Biggboss Tamil 9 Vijay Sethupathi Visit House

தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தற்போது தொடங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 9ன் ஷூட்டிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதில், தொகுத்து வழங்கப்போகும் விஜய் சேதுபதி பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் சென்றுள்ள வீடியோவை பார்த்து யார் யார் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற கேள்வியை கேட்டு வருகிறார்கள்.