கிளாமர் லுக்கில் மயக்கும் பிக்பாஸ் நடிகை லாஸ்லியா..

Losliya Mariyanesan Tamil Actress Actress
By Edward Mar 26, 2026 03:00 PM GMT
Report

லாஸ்லியா

இலங்கை செய்தி தொகுப்பாளராக இருந்து சென்னைக்கு வந்தவர் தான் நடிகை லாஸ்லியா. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த லாஸ்லியா, இந்நிகழ்ச்சிக்கு பின் ஒருசில படங்களில் நடித்து வந்தார்.

கிளாமர் லுக்கில் மயக்கும் பிக்பாஸ் நடிகை லாஸ்லியா.. | Biggboss Tamil Losliya Recent Photos Post

மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா,

தற்போது இறுக்கமான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery