எங்க கை வச்சு தள்ற..பிக்பாஸில் எல்லை மீறல்
Kamal Haasan
Bigg Boss
Vijay Tv Ramar
By Tony
பிக்பாஸ்
பிக்பாஸ் நாளுக்கு நாள் பரபரப்பு வந்துக்கொண்டு இருக்கிறது.
எங்கு திரும்பினாலும் பிக்பாஸ் பற்றி தான் பேச்சு. இந்நிலையில் பிக்பாஸில் அசீம் எப்போதும் கொஞ்ச முன்கோபமாகவே இருந்து வருகிறார்.

இதை பார்த்த எல்லோரும் ஏன் இவர் இப்படி இருக்கிறார் என்று திட்டி வருகின்றனர்.
தற்போது ஒரு டாஸ்கில் அசீம் தனலட்சுமியை தள்ளி விட, தனலட்சுமி எங்க கை வச்சு தள்ற என செம கோபமாகியுள்ளார். இதையும் பலரும் கண்டித்து வருகின்றனர்.