நிரூப்புடன் ஏற்பட்ட நெருக்கம்! பிக்பாஸ் அனிதாவை தூக்கி எரிந்த பிக்பாஸ் அல்டிமேட்..

anitha simbu bala sathish thamaraiselvi biggbossultimate niroo[ bbeliminated
By Edward Mar 19, 2022 08:00 PM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது 50வது நாட்களை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. கடுமையான டாக்ஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் முட்டை டாஸ்க் நடைபெற்றது.

அதுவரை அமைதியாக சென்று கொண்டிருந்த போட்டியாளர்களின் சுயரூபம் முட்டை டாஸ்க் மூலம் வெளிச்சத்திற்கு தங்கள் முகத்திரையை காட்டி வந்தனர். அதில் மிகவும் முகம் சுளிக்கும் படியான காரியங்களை செய்து வந்தவர் அனிதா.

நிரூப், ஸ்ருதியுடன் சேர்ந்து கொண்டு அனிதா செய்த பல செயல்கள் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி வந்தது. கெட்டவார்த்தை, இரட்டை வசனம், நிரூப்புடன் ஜொல்லுவிட்டு பேசுவதுமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நாளை சிம்புவால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டவர் அனிதா என்ற செய்தி வெளியாகியுள்ளது. என்னதால் வாய் கிழிய பேசினாலும் மக்கள் மனதை ஈர்க்க வேண்டும் அனிதா என்று கிண்டல் செய்தும் ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Gallery