பிக்பாஸ் வீட்டில் புகைப்பிடித்து தள்ளும் அபிராமி, அபிநவ்! வைரலாகும் புகைப்படம்..
பிரபல தொலைக்காட்சி சேனலில் 5 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். நடிகர் கமல் ஹாசன் இந்நிகழ்ச்சியை கடந்த 5 சீசனையும் தொகுத்து வழங்கி வந்துள்ளார்.
மேலும் 5வது சீசன் ராஜு டைட்டிலை கைப்பற்றிய சில வாரங்களில் பிக்பாஸ் அல்டிமேட் நேற்று 14 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது. இந்நிலையில் வீட்டில் புகைப்பிடிப்பதற்கு என்று ஒரு அறை இருக்கும்.
ஆனால் அங்கு கேமரா இருக்காது. அப்படி ஒருசிலர் புகைப்பிடிக்கும் போது வெளியில் சுற்றுவது வெளியில் இருக்கும் கேமராவில் பதிவாகும். அப்படி பிக்பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்ற அபிநவ், நிரூப் உள்ளிட்டவர்கள் புகைப்பிடிக்கும் புகைப்படம் ஒன்று லீக்காகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் பிக்பாஸ் 5 சீசனில் நிரூப்புடன் பாவ்னி புகைப்பிடிக்கும் அறைக்கு செல்லும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
1st time ever
— Priya Penelope (@boss_reviewer) January 30, 2022
Smoking room scenes telecasted@vijaytelevision delayed footage dhane idhu,y cant u ppl edit these out?#Abhirami #Niroop #Shariq #BalajiMurugadoss#bbultimate pic.twitter.com/h1Xt0DBzaE
Amblainga smoke pannrathu romba geththo? #BiggBossTamil #BiggBossTamil5 https://t.co/apHhsMnyeY
— Raghu (@Raghu_loves) January 2, 2022

