என்ன சொல்றீங்க அதுக்குள்ள ரிசல்ட் வந்துருச்சா! பிக்பாஸ் அல்டிமேட் வின்னார் இவரா?

biggbosstamil balajimurugadass bbultimate biggbossultimate titlewinner
By Edward Jan 31, 2022 07:30 AM GMT
Report

பிக்பாஸ்5 சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன் ராஜு டைட்டிலை கைப்பற்றி வீடு திரும்பினார். அடுத்த சில வாரத்திலேயே பிக்பாஸ் அல்டிமேட் நடிகர் கமல் ஹாசன் முன்னிலையில் நேற்று ஆரம்பமானது. 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் 5 வின்னர் யார் என்று ஹேக்கர் பலர் இணையத்தில் கூறிவந்தனர். ராஜு தான் வின்னர் என்று ஆரம்பத்தில் இருந்தே செய்திகள் வெளியானது. இநிலையில் பிக்பாஸ் அல்டிமேட்டில் கடைசி 5 இடத்தில் நிரூப், வனிதா, அனிதா, தாமரைச்செல்வி, பாலாஜி முருகதாஸ் இருப்பார்கள் என்றும்,

பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை பாலாஜி முருகதாஸ் கைப்பற்றுவார் என கூறப்படுகிறது. மேலும் தாமரைச்செல்வி ரன்னர் அப் இடத்தை பிடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இது எந்தவகையில் உண்மையாக இருக்கும் என்பதை வரும் நாட்களில் போட்டியாளர்கள் நடந்து கொள்வதை வைத்து அமையும்.