நள்ளிரவில் படுக்கையில் உதட்டு முத்தம்!! பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர் செய்த காரியம்..

Bigg Boss
By Edward Dec 29, 2022 05:00 PM GMT
Report

இந்தியளவில் தொலைக்காட்சி சேனல்களில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

தமிழில் 6வது சீசனை கமல் ஹாசன் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். அப்படி இந்தி பிக்பாஸ் 16 வது சீசனை பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

நள்ளிரவில் படுக்கையில் உதட்டு முத்தம்!! பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர் செய்த காரியம்.. | Biggboss16 Girls Contestants Kiss Iplock

தற்போது நிறைவு பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் 16வது சீசனில் சமீபத்திய எபீசோட்டில் இரு பெண் போட்டியாளர்கள் உதட்டு முத்தம் கொடுத்து பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளனர்.

ஸ்ரீஜிதா டி மற்றும் செளந்தர்யா சர்மா இருவரும் நள்ளிரவில் ஆண் போட்டியாளர்கள் முன்பே உதட்டில் முத்தம் கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.