பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா இல்ல அதுக்கு வந்தீங்களா!! கதிகலங்க வைத்த பிக்பாஸ் ஜனனி

Bigg Boss Janany
By Edward Nov 16, 2022 02:10 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 6 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் கடந்த வாரம் கமல் ஹாசனால் சென்ற வாரம் விஜே மகேஷ்வரியை எலிமினேட் செய்யப்பட்டார் என்று அறிவித்து வெளியேறினார்.

இதன்பின் கடுமையான டாஸ்க்கை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்தார். இந்நிலையில் பிபி ரோஸ்ட் என்ற டாஸ்க்கில் நேருக்கு நேர் போட்டியாளர்கள் இருவர் கேள்வியை கேட்க வேண்டும்.

அப்படி ராபர்ட் மாஸ்டரை இலங்கை பெண் போட்டியாளர் ஜனனி கேள்வி கேட்டுள்ளார். அதில், நீங்க பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா அல்லது சுற்றுலாவுக்கு வந்தீங்களா என்று பட்டென்று கலாய்த்து கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு சக போட்டியாளர்களும் குறிப்பாக ரச்சிதா விழுந்து விழுந்து சிரித்துள்ளார். எப்பவும் ரச்சிதா பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்தா? கேட்காம இருப்பாங்க என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.