இது பிக்பாஸ்-ஆ இல்ல வேற எதாவது நிகழ்ச்சியா? காதல் ஜோடிகளாக உலா வரும் விஷால் - தர்ஷிகா..
Bigg Boss
Viral Photos
Bigg Boss Tamil 8
By Edward
விஷால் - தர்ஷிகா
விஜய் டிவியில் நடிகர் விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு சிறப்பான முறையில் பிக்பாஸ் சீசன் 8 ஒளிப்பரப்பாகி வருகிறது.
கிட்டத்தட்ட 66 நாட்களை கடந்து சென்றிருக்கும் பிக்பாஸ் சீசன் 8ல், கடந்த வாரம் ஆனந்தி மற்றும் சாச்சனா எவிக்ட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதனை தொடர்ந்து பல போட்டிகள் நடந்து வரும் நிலையில், விஷால் - தர்ஷிகாவுக்கு இடையே நடக்கும் காதல் விஷயம் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
நேற்றிரவு எபிசோட்டில் விஷாலும் தர்ஷிகாவும் கட்டியணைத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இது பிக்பாஸ்-ஆ இல்ல வேற எதாவது நிகழ்ச்சியா என்று கடுமையாக தாக்கி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.