பொண்ணுங்க முன்னாடி உள்ளாடை பற்றி பேசிய பிக்பாஸ் ஜிபி முத்து.. பெண் போட்டியாளர்களை கதறவிட்ட வீடியோ
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்று கிழமை உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 6. 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டவர்களில் யூடியூப் பிரபலமான ஜிபி முத்துவும் கலந்து கொண்டுள்ளார்.
ஆரம்பத்திலேயே பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் ஆளாக சென்ற ஜிபி முத்து பயந்து நடந்து கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலானது. அதேபோல் கமல் ஹாசன் சொன்ன அறிவுரையில், என்னது ஆதாம்-ஆ? என்ற ஜிபி முத்துவின் ரியாக்ஷன் இணையத்தில் படுவைரலானது.
ஜிபி முத்துவின் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்த நிலையில் அவருக்கென்று பல ஆர்மி குரூப் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நாளில் ஜிபி முத்துவின் உள்ளாடை இன்னும் வரவில்லையே என்று சக பெண் போட்டியாளர்கள் முன்னிலையில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த வயதில் கூட கூச்சமே இல்லாமல் இப்படி கேமெரா முன் பேசுவது ஏன் என்றும் கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
Koochame padradhilla indhaalu ? pic.twitter.com/gNnmTXMmhq
— L E E (@trolee_) October 12, 2022