துபாய் பாலைவனத்தில் போட்டோஷூட்!! பிக்பாஸ் நடிகை குயின்ஸியின் கிளிக்ஸ்..
Bigg Boss
Serials
Tamil Actress
Actress
By Edward
பிக்பாஸ் நடிகை குயின்ஸி
கோயம்புத்தூரை சேந்த குயின்ஸி ஸ்டாலின், மாடலிங் துறையில் காலெடி எடுத்து வைத்து தமிழ் திரையிலும் சின்னத்திரையிலும் வாய்ப்புகள் பெற்று நடித்து வந்தார்.
2019ல் கருப்பு கண்ணாடி என்ற படத்தின் மூலம் நடிப்பில் அறிமுகமாகிய குயின்ஸி, சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அன்பே வா சீரியலில் நீலவாணி என்ற ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

அதன்பின் 2022ல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழக மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தார். நடிகர் விமல் நடித்த ஓம் காளி ஜெய் காளி என்ற வெப் தொடரிலும் நடித்தார்.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் குயின்ஸி, துபாயில் மாடர்ன் ஆடையணிந்து பாலைவனத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
போட்டோஷூட்






