பிக்பாஸ் சீசன் 8-ல் 10-வது வாரத்தில் எவிக்ட்-ஆன சத்யா, தர்ஷிகா!! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 8
விஜய் டிவியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ். தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 69 நாட்களை கடந்து ஒளிப்பரபாகி வருகிறது.
கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்து முடிந்த நிலையில் இந்த வாரம் சத்யா எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் 8 சீசனில் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் மூலம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள். முதலில் சத்யா எவிக்ட்டாகியதை தொடர்ந்து தர்ஷிகாவும் அவரை தொடர்ந்து வெளியேறியிருக்கிறார்.
சத்யா, தர்ஷிகா சம்பளம்
பிக்பாஸ் வீட்டில் சத்யா, தர்ஷிகா70 நாட்களுக்கு எவ்வளவு சம்பளம் வாங்கி சென்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சத்யா ஒரு நாளைக்கு ரூ. 20ஆயிரம் சம்பளமாக வாங்கி ரூ. 13 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம். அதேபோல் தர்ஷிகா ஒரு நாளைக்கு ரூ. 25 லட்சம் பேசப்பட்டு 70 நாட்களுக்கு 14 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.