நம்ம பிகில் சிங்கப்பெண் காயத்ரியா இது? க்ளோசப்பலில் டைட்டான டிசெர்ட்! ஷக்காகும் ரசிகர்கள்

vijay bigil nayan gayathri
By Jon Mar 28, 2021 07:01 PM GMT
Report

சினிமாவில் சிறு கதாபாத்திரங்கள் கிடைத்தாலே போது என பல நடிகைகள் களமிரங்கி நடிக்கிறார்கள். சம்பளம் எவ்வளவு வேண்டுமானாலும் பரவாயில்லை அவர் படத்தில் நடித்தாலே போதும் என்ற எண்ணமும் சில நடிகைகளிடம் இருக்கும். அந்தவகையில் சில வருடங்களுக்கு முன் இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய், நயன் தாரா நடிப்பில் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த படம் பிகில்.

கால்பந்து வீரங்கனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் நயன் தாரவை தவிர்த்து பல இளம்நடிகைகள் நடிக்க வைத்துள்ளார் அட்லி. அப்படி சுறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை காயத்ரி ரெட்டி. மாடலிங் துறையில் இருந்து வந்து பிகில் பட வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகினார் காயத்ரி.

சமீபகாலமாக இணையத்தில் ஆக்டிவாக இருந்து வந்த காயத்ரி இறுக்கமான அதுவும் ஆடையில் தாராளம் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது, இறுக்கமான டிசெர்ட்டை அணிந்து க்ளோசப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


GalleryGallery