சிவனேன்னு போய்ட்டு இருக்க இந்தம்மா என்ன கத்துது? வைரலாகும் வீடியோ..
Viral Video
Trending Videos
By Edward
இணையத்தில் பல வீடியோக்கள் வைரலாகி மக்கள் மத்தியில் பகிரப்படும். அப்படி சாலை விபத்துக்களும் காமெடியாக அமைந்துவிடும். அந்தவகையில் பைக்கை பெண்ணுடன் சாலையில் ஓட்டிக்கொண்டு செல்லும் நபர் திடீரென பிரேக் பிடிக்க அப்படியே விழுந்துள்ளார்கள்.
இதற்கு பின்னால் வந்த பைக் ஓட்டிதான் காரணம் என்று அந்த நபருடன் கீழே விழுந்த பெண் சண்டை போடும் காட்சி வைரலாகி வருகிறது. பின்னால் வந்த நபர் எதர்ச்சியாக கேமராவுடன் வீடியோ ரெக்கார்ட்டிங் செய்து வந்துள்ளார்.
20 மீட்டர் தூரம் தான் அந்த நபர் பைக்கை ஓட்டிச்சென்றுள்ளார். விழந்ததற்கு நான் தான் காரணம் என்று அந்த நபரை கீழே விழந்த பெண்மணி கண்டபடி இந்தி மொழியில் திட்டும் காட்சி வைரலாகி வருகிறது.