பைக்-குக்கு சரக்கு வாங்கி ஊத்தி இருப்பானோ! தண்ணில அலைபாயுதே..
cctv
viralvideo
RoadAccident
By Jai
சாலை விபத்துக்கள் நாள்தோறும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. அதிலும் அதிவேகத்தில் செல்லும் இளைஞர்களே இதற்கு பலியாகி வருகிறார்கள்.
அப்படி ஒரு காமெடியான சம்பவத்தில் சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோயப்பத்தூரில் ஒன்வே-யில் சென்ற நபர் கார் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டு கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
அவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் இளைஞர் தூக்கிவீசப்பட்டதால் பைக் மட்டும் தனியாக சாலை ஓட்டி பின் கீழே விழுந்துள்ளது. தற்போது இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை நெட்டிசன்கள் பைக்கிற்கு பெட்ரோல் போடசொன்னா கட்டிங் ஊத்திருப்பானோ என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.
சாலையில் தனியாக சென்ற பைக்... சிசிடிவி காட்சி வெளியீடு!#SunNews | #CCTV | #RoadAccident pic.twitter.com/TgvT5fmlaY
— Sun News (@sunnewstamil) April 2, 2022