வாய்ப்புக்காக யாரும் அதை பண்ணமாட்டாங்க!! ஆடையில்லாமல் அந்த காட்சிக்கு ஓகே சொன்ன பிக்பாஸ் நடிகை!!

Bindu Madhavi
By Edward Feb 08, 2023 06:10 AM GMT
Edward

Edward

Report

சினிமாவை பொருத்தவரை ஒரு படத்தின் கதைக்கு தேவைப்படும் காட்சிகள் மட்டுமே இயக்குனர்கள் எடுக்கிறார்கள். அப்படி ஒரு படத்தில் நடிகைகளை வைத்து ஆடையில்லா காட்சி, லிப்லாக், படுக்கை காட்சிகளை எடுத்தும் வருகிறார்கள்.

வாய்ப்புக்காக யாரும் அதை பண்ணமாட்டாங்க!! ஆடையில்லாமல் அந்த காட்சிக்கு ஓகே சொன்ன பிக்பாஸ் நடிகை!! | Bindu Madhavi About Acting Nude Roles

நடிகை பிந்து மாதவி

ஆனால் அதற்கு நடிகைகளின் ஒப்புதலின் பெயரில் தான் அந்த காட்சிகளை எடுக்க படக்குழுவினர் முற்படுவார்கள். அப்படி படவாய்ப்புக்காகவோ காசுக்காகவோ நிர்வாணமாக யாரும் நடிப்பதில்லை என்று பிக்பாஸ் நடிகை பிந்து மாதவி கூறியுள்ளார்.

தமிழில் கழுகு படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று பிரபலமானவர் நடிகை பிந்து மாதவி. தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தாலும் போதிய வரவேற்பு பெறாமல் ஒதுக்கப்பட்டார்.

அதன்பின் பிக்பாஸ் தமிழ் 2 சீசனில் கலந்து கொண்டு இறுதி வரை போராட்டி வந்தார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த போது தெலுங்கு பிக்பாஸ் நான் ஸ்டாப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராகினார்.

வாய்ப்புக்காக யாரும் அதை பண்ணமாட்டாங்க!! ஆடையில்லாமல் அந்த காட்சிக்கு ஓகே சொன்ன பிக்பாஸ் நடிகை!! | Bindu Madhavi About Acting Nude Roles

நிர்வாணமாக

தற்போது யாருக்கும் அஞ்சேன், மயான், பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பிந்து மாதவி, படவாய்ப்பிற்காக யாரும் ஆடையின்றி நிர்வாணமாக நடிப்பதில்லை.

கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே அப்படி நடிப்பதில் தவறில்லை. எனக்கும் அப்படியான காட்சிகளில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்க தயார். ஆனால் ஒரு கண்டீசன். கதைக்கு தேவையாக இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறியுள்ளார் நடிகை பிந்து மாதவி.