அட்டை படத்திற்கு முன் ஜன்னல் வைத்த உடையில் போஸ் கொடுத்த நடிகை பிந்து மாதவி.. சர்ச்சையில் சிக்கிய புகைப்படம்..

By Jon Mar 08, 2021 11:25 AM GMT
Report

கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வருத்தப்படாதா வாலிபர் சங்கம் படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை பிந்து மாதவி. மேலும் கமல் ஹாசன் முன் நின்றி தொகுத்து வழங்கி பிக் பாஸ் சீசன் 1 மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இந்நிலையில் நடிகை பிந்து மாதவி சமீபத்தில் ஆங்கில அட்டை படத்திற்கு முன் ஜன்னல் வைத்த உடையில் போட்டோஷூட் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்களும் இப்படி மாறிட்டிங்களே பிந்து மாதவி என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..


Gallery