மணீப்பூர் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் ஜெயிலுக்கு போன நடிகை குஷ்பூ.. பத்திரிக்கையாளர் கொடுத்த பதிலடி..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்து வந்த நடிகை குஷ்பூ. தற்போது குணச்சித்திர ரோலில் அரசியலில் பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பிலும் இருந்து வருகிறார்.
சமீபத்தில், மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய மைதேயி சமூகத்தை சார்ந்த மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பாக குக்கி பழங்குடியின மக்கள் போராடி வந்தபோது இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இதனால் கலவரமாகிய நிலையில், குக்கி சமூகத்தை சேர்ந்த இரு பெண்களை ஆடையில்லாமல் நிர்வாணமாக்கி, பெண்களின் மர்ம அங்கங்களை சீண்டி பாலியல் வன்கொடுமை செய்திருந்தனர்.
As a member of NCW, visited Puzhal jail for women yesterday. Had a long conversation with the jailer on how we can better the lives of the convicts and give them a new lease of life. Was pleasantly surprised to see the premise clean and kept in order. The convicts are looked… pic.twitter.com/JkFyWVkORC
— KhushbuSundar (@khushsundar) July 20, 2023
இந்த விசயம் பெரிதாக இது குறித்து நடிகை குஷ்பூ எதுவும் பேசாமல் National Commission for Women காவல் நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு சிறப்பாக இருப்பதை பாராட்டி டிவிட்டர் பதிவினையும் போட்டிருந்தார்.
இதற்கு நெட்டிசன்கள் மணிப்பூர் பற்றி இப்போது வார்த்தை வராது என்று திட்டி வந்தனர். தற்போது பிரபல பத்திரிக்கையாளர் பிம்மி, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூவின் கவனத்துக்கு.. என்று கூறி மணீப்பூரில் நடந்த வீடியோவை குஷ்பூ டிவிட்டர் பக்கத்திற்கு டேக் செய்து பகிர்ந்துள்ளார்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூவின் கவனத்துக்கு… @khushsundar https://t.co/3J1xzSjmSw
— Valaipechu J Bismi (@jbismi_offl) July 20, 2023