சிவகார்த்திகேயன் தான் அப்படி செஞ்சிட்டாரு!! வாயை மூடிய இமான்!! வெளுத்த பிஸ்மி...
கடந்த வாரம் முதல் சிவகார்த்திகேயன் மற்றும் டி இமான் சம்மந்தமான விசயங்கள் பெரியளவில் இணையத்தில் பேசப்பட்டு சினிமாத்துறையை அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தால் இனிமேல் அடுத்த ஜென்மத்தில் கூட சேரமுடியாது என்று இமான் கூறியிருந்தார். இதை பேட்டிகளில் கூறி அதிர்ச்சியளித்ததால் இமான் மனைவிக்கு சிவகார்த்திகேயனுக்கும் கள்ளத்தொடர்பு என்றெல்லாம் பேசப்பட்டு வந்தன.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் பிஸ்மி சமீபத்தில் பேட்டியளித்து இதுபற்றி பேசியிருக்கிறார். இமான் தான் அப்படி ஒரு பேட்டி கொடுத்துவிட்டார்.
இதற்கு சிவகார்த்திகேயன் டிவிட்டரிலோ அல்லது பத்திரிக்கையாளர்கள் பேட்டியிலோ என்ன நடந்தது என்று கூறி முடிவுக்கு கொண்டு வரலாம்.
ஆனால் அவர் அமைதியாக எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.

நம்பி வீட்டிற்குள் அழைத்தால் இப்படியா பண்ணுவது..சிவகார்த்திகேயனுக்கு எதிரா என்கிட்ட ஆடியோ ஆதாரம் இருக்கு
அதேபோல் இமானும் நான் சொன்ன கருத்து வேறொரு விதத்தில் சென்றுவிட்டது என்று திரும்பவும் பேட்டியளித்து முடித்துவிடலாம். ஆனால் இதை அவர் செய்யவில்லை என்று பிஸ்மி ஓப்பனாக கூறியிருக்கிறார்.
Odavum Mudiyathu Oliyavum Mudiyathu!
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 22, 2023
pic.twitter.com/CCUMnfdsX3