போட்டோஷூட்டில் மயக்கும் பைசன் பட நடிகை அனுபமா பரமேஸ்வரன்.. புகைப்படங்கள்..
                                    
                    Anupama Parameswaran
                
                                                
                    Tamil Actress
                
                                                
                    Actress
                
                                                
                    Bison Kaalamaadan
                
                        
        
            
                
                By Edward
            
            
                
                
            
        
    அனுபமா பரமேஸ்வரன்
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படங்கள் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் காதல் படமான பிரேமம் மூலம் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து தமிழ் பக்கம் வந்தவர் தனுஷின் கொடி படம் மூலம் அறிமுகமானார்.

அடுத்தடுத்து படங்கள் நடித்தவர் இப்போது கடைசியாக துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பைசன் படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் ட்ரெண்டி உடையில் இருக்கும் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.










 
                                        
                                         
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        