நல்ல வேளை குஷ்பு கட்சினு சொல்லல! போஸ்டரை பார்த்துகண்டபடி கலாய்க்கும் நெட்டிசன்கள்..

bjp coimpatore
By Edward Nov 26, 2021 12:55 PM GMT
Report

பிரபல கட்சி சார்பாக நடைபெறும் கூட்டத்திற்கு போஸ்டர் அடித்து ஒட்டும் காட்சிகள் பார்த்திருப்போம் . அப்படி பிஜேபி கட்சி சார்பில் கோயம்புத்தூரி கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட ஜேபி நட்டாவை வரவேற்க போஸ்டர் அடிக்கப்பட்டு இருந்தது. அதில் பாரதிய ஜனதா கட்சியை பாரதி ஜனதா கட்சி என்று எழுதியிருந்தது. இதை நெட்டிசன்கள் பலர் ஒருத்தன் பாரதிராஜா பார்ட்டிங்குறான்.

இன்னொருத்தன் பாரதி ஜனதா பார்ட்டிங்குறான் என்றும், குஷ்பு கட்சினு சொன்னாலும் சொல்லுவாங்க என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.