என்ன மாமி இதெல்லாம்? பொதுகூட்டத்தில் மதுவை இறக்கிய பாஜகவினர்! வைரலாகும் வீடியோ..

politics bjp pvsrinivas
By Edward Dec 20, 2021 02:45 PM GMT
Report

தேர்தல் வந்தாலே போது பொதுக்கூட்டம் வைத்து வந்தவர்களுக்கு சாப்பாடும் மதுவும் குடுப்பதை பார்த்திருப்போம். அப்படி வட மாநிலம் ஒன்றில் பாஜக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

அங்கு வந்த தொண்டர்களுக்கு பாஜக கட்சி சார்ப்பாக மது விருந்து அளிக்கப்பட்டுள்ளது. அதை காங்கிரஸ் கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவராக இருக்கும் ஸ்ரீனிவாஸ் அங்கு எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில் மோடியின் வாக்கியமான ‘அனைவருக்குமான வளர்ச்சி’ இப்படிதான் ’மதுபானங்களுடன் வளர்ச்சி’ இருக்கிறது என்று விமர்சித்து பதிவிட்டுள்ளார்.