யாரு கண்ணுலையும் படாத மாதிரி தூங்கிட்டாராம்! தூங்கி வழியும் பிஜேபி சமுகம்..

meeting bjp annamalai
By Edward Nov 25, 2021 02:10 PM GMT
Edward

Edward

Report

இணையத்தில் பல வைரல் செய்திகள் உடனுக்குடன் கிடைக்க மொபைல் போன் தற்போது உதவுகிறது. அதேபோல் சிறு தவறுகளில் இருந்து காமெடி காட்சிகள் வரை வைரலாக்க சமுகவலைத்தளங்களால் பகிரப்பட்டு வருகிறது.

அந்தவரிசையில் சமீபத்தில் நடந்த பிரபல கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றுள்ளது.

அங்கு அக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் பேசியபோது செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மதியம் சாப்பிட்ட சாப்பாட்டின் மயக்கத்தால் தூங்கி வழிந்துள்ளனர். இதை பலர் மீம்ஸாக புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்..

யாரு கண்ணுலையும் படாத மாதிரி தூங்கிட்டாராம்! தூங்கி வழியும் பிஜேபி சமுகம்.. | Bjp Meeting Members Sleep Heavy Eating Food