வசூலில் ப்ளாஸ்ட் செய்த அர்ஜுன், 4 நாளில் இத்தனை கோடிகளா
Box office
Blast
By Tony
அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்த் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ப்ளாஸ்ட்.
இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. அதோடு பேமிலி ஆடியன்ஸை இப்படம் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் ப்ளாஸ்ட் படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
தமிழகம் தாண்டி கேரளா, கர்நாடகா, தெலுங்கு, ஓவர்சீஸ் என அனைத்து இடங்களிலும் நல்ல வசூலை ப்ளாஸ்ட் ஈட்டி வருகிறது.