ஷார்ட்டான ஆடையில் நடிகை ப்ரீத்தி முகுந்தன் வெளியிட்ட புகைப்படங்கள்..
Tamil Actress
Actress
Preity Mukhundhan
Blast
By Jai
ப்ரீத்தி முகுந்தன்
கவின் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டர் இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன்.

படத்தை தாண்டி இவர் நடித்த ஆச கூட பாடல் வீடியோ இணையத்தில் படுவைரலானது. இதன்பின் தெலுங்கில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாய கண்ணப்பா படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.
கவினுடன் ஸ்டார் படத்தை தொடர்ந்து, சமீபத்தில் பிளாஸ்ட் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றார். இதனையடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ப்ரீத்தி, மாடர்ன் லுக்கில் லூயிஸ் விட்டான் நிறுவனத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.