அஜித் பரோட்டா தான் போடுகிறார், கலாய்த்து எடுத்த ப்ளு சட்டை மாறன் ப்ளு சட்டை மாறன்
Ajith
Valimai
Blue sattai maran
By Tony
தமிழ் சினிமாவிற்கு மிகவும் அச்சுறுத்தும் நபர். இவர் விமர்சனங்களால் பல கோடி வரை வெளிநாடுகளில் படங்கள் நஷ்டம் ஆகிறதாம்.
இந்நிலையில் இவர் அஜித்தின் வலிமை படத்தை கலாய்த்து எடுத்தார், அதில் குறிப்பாக அஜித் பரோட்டோ போடுவது போல் நடனம் ஆடுகிறார் என்று சொன்னார்.
இது ரசிகர்களிடம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்த, ஒட்டு மொத்த திரையுலகத்தினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.