தினமும் புத்தகம் படித்தால் உங்க படத்தை பார்க்க மாட்டாங்க, சிவகார்த்திகேயனை தாக்கிய ப்ளு சட்டை மாறன்
Sivakarthikeyan
By Tony
ப்ளு சட்டை மாறன் சினிமா விமர்சன உலகில் மிகப்பெரிய பிரபலம். ஒரு காலத்தில் இவர் ஒரு படத்தை விமர்சனம் செய்கிறார் என்றாலே எல்லோரும் மிக ஆவலுடன் பார்ப்பார்கள்.

மேலும் தயாரிப்பாளர்கள் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு தான் இருப்பார்கள், ஏனெனில் அந்த அளவிற்கு ஒரு படத்தை அடித்து தும்சம் செய்து விடுவார்.

இவர் தன் எக்ஸ் பக்கத்தில் கூட தைரியமாக சில கருத்துக்களை கூறுவார். அந்த வகையில் ப்ளு சட்டை மாறன் தன் எக்ஸ் பக்கத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்களை சந்தித்த போது, நிறைய புத்தகங்கள் படியுங்கள் என்றார்க்ஷ் அதற்கு ப்ளு சட்டை மாறன், புத்தகம் படித்தால் பிறகு உங்கள் படத்தை பார்க்க மாட்டார்கள் என்ற மீம் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
https://t.co/JD7N9hTjCa
— Blue Sattai Maran (@tamiltalkies) October 4, 2026