என்ன ராமலிங்கம் எப்படி இருக்க! மோடிஜியை கலாய்த்த ப்ளூ சட்டை..

Narendra Modi
By Edward Jul 01, 2022 05:51 AM GMT
Report

இந்தியாவின் பாரத பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி அவர்கள் என்ன செய்தால் பப்ளிசிட்டிக்காக போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார் என்று இணையத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

அப்படி சமீபத்தில் நடந்த உலக மாநாடு ஒன்றில் மோடி அவர்களும் கலந்து கொண்டுள்ளார். நிகழ்வு முடிந்து அனைவரும் குழு புகைப்படம் எடுக்க வெளியே வந்து நின்றுள்ளனர். அப்போது மோடியின் நடவடிக்கையை இணையத்தில் மீம் வீடியோவாக கலாய்த்து வைரலாக்கி வருகிறார்கள்.

அதில் ஒரு வீடியோவை வாங்க சித்தப்பூ என்று கூறிய வீடியோ ஒன்றினை யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.