தமிழ்நாட்டை காலி பண்ணிட்டு.. இமயமலைக்கு ஓடிடட்டுமா? சூப்பர் ஸ்டார் பங்கம் செய்த ப்ளூ சட்டை..

Rajinikanth Vijay Tamil Memes Blue Sattai Maran JanaNayagan
By Jai Jul 24, 2026 07:45 AM GMT
Report

எச் வினோத் இயக்கத்தில் முதல்வரும் நடிகருமான விஜய்யின் கடைசி படமாக உருவான ஜனநாயகன் படம் நேற்று ஜூலை 23 ஆம் தேதி பல போராடங்களுக்குப்பின் ரிலீஸானது. ரிலீஸாகிய ஒரு நாளில் கிட்டத்த உலகளவில் 30 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டை காலி பண்ணிட்டு.. இமயமலைக்கு ஓடிடட்டுமா? சூப்பர் ஸ்டார் பங்கம் செய்த ப்ளூ சட்டை.. | Blue Sattai Maran Troll Rajini For Jananayagan B O

இந்நிலையில் ஜனநாயகன் வசூலை வைத்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், சூப்பர் ஸ்டா ரஜினிகாந்தை(தலீவர்) கலாய்த்துள்ளார்.

அதில், தற்போது தலீவர் மைண்ட் வாய்ஸ் என்று கூறி, ஜெயிலர் கலெக்சனை இது தாண்டிடுமா? பைரசி வந்து பல நாள் ஆனபிறகும்... இவன் படம் ஹவுஸ் ஃபுல் ஆகுதே? என் ரசிகர்கள் முகத்துல எப்படி முழிப்பேன்? அரசியல், சினிமா ரெண்டுலயும் என்னை காலி பண்ணிட்டான். பேசாம நான்.. தமிழ்நாட்டை காலி பண்ணிட்டு.. இமயமலைக்கு ஓடிடட்டுமா? என்று கூறி கலாய்த்துள்ளார்.

தமிழ்நாட்டை காலி பண்ணிட்டு.. இமயமலைக்கு ஓடிடட்டுமா? சூப்பர் ஸ்டார் பங்கம் செய்த ப்ளூ சட்டை.. | Blue Sattai Maran Troll Rajini For Jananayagan B O

இதனை பார்த்த நெட்டிசன்கள் ப்ளூ சட்டை மாறனை திட்டியபடி எக்ஸ் தள பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.