கங்குவா அடுத்த உருட்டு..அதுவும் எலன் மஸ்க்கை வச்சி!! கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

Suriya Devi Sri Prasad TJ Gnanavel Blue Sattai Maran Kanguva
By Edward 5 months ago
Report

கங்குவா

ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் கங்குவா படம் உருவாகி இன்று நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் ரிலீஸாகியுள்ளது.

கங்குவா அடுத்த உருட்டு..அதுவும் எலன் மஸ்க்கை வச்சி!! கலாய்த்த ப்ளூ சட்டை மாறன் | Blue Sattai Maran Trolls Kanguva Movie Post Viral

படத்தை பற்றிய விமர்சனங்கள் பலர் கொடுத்து வந்தாலும், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன் பங்கிற்கு கலாய்த்தபடி எக்ஸ் தளத்தில் சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

ப்ளூ சட்டை மாறன்

அதில், ஓவர் பில்ட்ப் தந்த பல தமிழ்ப்படங்கள் படுதோல்வி அடைந்ததுதான் வரலாறு. உதாரணம்: இந்தியன் 2. என்றும் கங்குவா. அடுத்த உருட்டு. அதுவும் எலன் மஸ்க்கை வச்சி உருட்டுவதாகவும் கூறியிருக்கிறார். மேலும், பிரமோஷனில் ஓவர் பில்டப் கொடுக்கப்பட்டதை வைத்தும் கலாய்த்துள்ளார்.

எல்லா விமர்சனமும் கழுவிஊத்துறது இவரைத்தான் என்று இருக்கற இசைக்கருவிகளை கத்த விட்டது போதாதுன்னு.. அண்டா, குண்டா, தோசை கரண்டில கூட மியூசிக் போட்டு காதை கிழிச்சி இருக்காராம்ல என்று கங்குவா படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தையும் விட்டுவைக்காமல் கலாய்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery