ஆர்வக்கோளாறுகளின் கவனத்திற்கு... அஜித் சொன்னதை வைத்த ப்ளூ சட்டை மாறன் கலாய்..

Ajith Kumar Air Racing Gossip Today Blue Sattai Maran
By Edward Jan 14, 2025 11:45 AM GMT
Report

அஜித் குமார்

கோலிவுட் பக்கம் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வரும் விஷயம் அஜித் குமார் கார் ரேஸில் 3வது இடம் பிடித்தது பற்றிதான்.

இதன்பின் அஜித் உங்கள் குடும்பங்களை பாருங்கள், அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று சொல்றீங்க, நீங்க எப்போ வாழப்போறீங்க என்று ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருந்தார்.

ஆர்வக்கோளாறுகளின் கவனத்திற்கு... அஜித் சொன்னதை வைத்த ப்ளூ சட்டை மாறன் கலாய்.. | Blue Sattai Maran Trolls Racing Fans Ajith Advice

மேலும் அஜித் இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர், சாலையில் அவர்கள் பொறுப்பற்ற வகையில் செயல்படுவதால் பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது என்று கூறியிருந்தார்.

இதனை பார்த்த ப்ளூ சட்டை மாறன் ஆர்வக் கோளாறுகளின் கவனத்திற்கு என்று ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.