லியோ படத்திற்கு வெற்றி விழாவா. ..விஜய் ரசிகர்களை வம்பிழுக்கும் பிரபலம்
Vijay
Tamil Cinema
Lokesh Kanagaraj
Leo
By Dhiviyarajan
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த 19 -ம் தேதி லியோ படம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.
லியோ படம் 500 கோடி வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் வந்தாலும், இன்னொரு பக்கம் லியோவுக்கு எதிர்பார்த்த அளவில் வரவேற்பு இல்லை என்றும் முதல் வாரத்திலேயே தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்படுகிறது என்று விமர்சனம் எழுந்துள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு கெட்ட பழக்கம் இல்லன்னு நெனச்சேன்.. ஆனால் குற்றாலத்தில்.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்
இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழாவை நவம்பர் 1 -ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சோசியல் மீடியா பக்கத்தில், என்னாது வெற்றிவிழாவா என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.