படவாய்ப்பிற்காக இப்படியா! இதுவரை இல்லாத அளவிற்கு கொடுமையான போஸில் நடிகை திரிஷா..
actress
photo
flim
trisha
nayanthara
By Jon
90-களில் நயன் தாராவிற்கு முன்பே முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவுக்கன்னியாக கொடிக்கட்டி பறந்த நடிகை திரிஷா. ஆரம்பத்தில் அனைத்து முன்னணி தமிழ், தெலுங்கு நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். தற்போது 37 வயதை எட்டிய திரிஷா அவ்வளவாக படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார்.
இதற்கு காரணம் இடையில் காதல் நிச்சயதார்த்தம் என சிக்கியதால் தானாம். இதையடுத்து விஜய் சேதுபதியின் 96 படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்து தன் இடத்தை மீண்டும் தக்கவைத்து கொண்டு வருகிறார்.
நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் திரிஷா, சில வெப்சிரீஸ் படங்களில் எல்லைமீறிய காட்சிகளில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் சமீபத்தில் டேட்டூ தெரியும்படியாக க்ளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

