அறிவாளிக்கு படம் இல்லை, வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட பாபி சிம்ஹா
Bobby Simha
Kamal Haasan
Shankar Shanmugam
Gossip Today
Indian 2
By Tony
பாபி சிம்ஹா கார்த்திக் சுப்புராஜ் பட்டறையில் இருந்து வந்தவர். இவர் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா படம் இவருக்கு தேசிய விருதெல்லாம் வாங்கிக்கொடுத்தது.
அதை தொடர்ந்து பெரியளவில் பாபி எந்த ஒரு படத்திலும் மக்களை கவரவில்லை, இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்நிலையில் இவர் இந்தியன் 2 படத்தில் முக்கியமான ரோல் ஒன்றில் நடித்துள்ளார்.
படம் கலவையான விமர்சனம் குறித்து இவரிடம் கேட்க, நாங்கள் அறிவாளிகளுக்காக படம் எடுக்கவில்லை, பேமிலி ஆடியன்ஸ் இப்படத்தை கொண்டாடுகின்றனர், அது போதும் எங்களுக்கு என கடுமையாக பேச, நெட்டிசன்கள் பாபி சிம்ஹாவை வைத்து செய்து வருகின்றனர்.