கணவருடன் இப்படி இருக்கனும்? கூச்சமில்லாமல் படுக்கையறை ரகசியத்தை பகிர்ந்த பிரபல நடிகை..

By Jon Jan 05, 2021 11:20 AM GMT
Report

சினிமா வட்டாரத்தில் பிரபலங்கள் எது செய்தாலும் கூறினாலும் அது சர்ச்சையில் முடிந்துவிடும். அந்தவகையில் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் பேட்டியில் கூறி அதை வைரலாக்கிவிடுவார்கள். அவர்களின் மார்க்கெட் கூடவும் பப்ளிசிட்டிக்காகவும் அப்படி நடந்து கொள்ளவும் செய்வார்கள்.

அந்தவகையில், பாலிவுட் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களில், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை சோனம் கபூர். இவர் பாலிவுட் திரையுலகில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்

. மேலும் இவர் பாலிவுட்டில் நீரஜா என்ற படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். இந்நிலையில் நடிகை சோனம் கபூர் கடந்த ஆண்டு பிரபல தொழிலதிபரான ஆனந்த் அஹூஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகியும் படங்களில் நடித்து சில கிசுகிசுக்களிலும் சிக்கி வருகிறார் சோனம் கபூர். இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அங்கு சோனம் கபூரிடம் பல கோக்குமாக்கான கேள்விகள் எழுப்பப்பட்டன.

படுக்கையறை விஷயத்தில் உங்களுக்கு பிடித்த மிகவும் பொசிஷன் என்ன..? என்ற கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் அவர் எப்போதும் மேலே இருக்க வேண்டும்.

அது தான் எனக்கு வசதியானதும், சவுகரியமானதும் என வெளிப்படையாக கூறியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.