உச்சக்கட்ட கிளாமரில் நடிகை திஷா பதானி!! வியப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்..
Bollywood
Disha Patani
Actress
Kanguva
By Jai
திஷா பதானி
பாலிவுட் சினிமாவில் வலம் வரும் முன்னணி நாயகிகளில் ஒருவர் திஷா பதானி. இவர் படங்கள் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகிறாரோ இல்லையோ, நிறைய வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிட்டு மிகவும் பிரபலம் ஆனார்.
தமிழ் பக்கம் வந்துள்ள இவர் முதல் படமே சூர்யாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த கங்குவா படத்தில் நாயகியாக நடித்தார்.

தற்போது Welcome To The Jungle என்ற படத்தில் நடித்து வருகிறார். 33 வயதாகும் திஷா பதானி, கருப்பு நிற கிளாமர் ஆடையணிந்து நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார்.
அங்கு எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் திஷா பதானி.