சமந்தா, தனுஷிற்கு பின் அடுத்த லிஸ்ட் இவங்கதான்! விஜய் பட நடிகை எடுத்த அதிரடி..
திரைப்பிரபலங்களின் திருமணம் மற்றும் அதற்கு பின் நடக்கும் சம்பவங்கள் பெரியளவில் வைரலாகி பேசப்படும். அப்படி சமீபத்தில் இந்திய பிரபலங்கள் பற்றி எதாவது ஒரு சர்ச்சை செய்திகள் பெரிதளவில் டிரெண்ட்டாகும்.
அப்படி நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யா விவாகரத்து முடிந்து சில மாதங்கலில் நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி விவாகரத்தினை அறிவித்து ஷாக் கொடுத்தனர். இந்த லிஸ்ட்டில் அடுத்து யார் இருப்பார் என்று இருக்கும் நிலையில் பாலிவுட் நடிகை ஷில்பா செட்டி அந்த முடிவை எடுத்துள்ளாராம்.
நடிகைகளை தவறான முறையில் படமெடுத்து அதை இணையத்தில் லீக் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார் ஷில்பா செட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. சமீபத்தில் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
வெளியே வந்தது ஷில்பா செட்டியின் பெயரில் 39 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் பண்ணை வீட்டினையும் மாற்றியுள்ளாராம்.இதற்கு காரணம் இருவருக்கும் விரைவில் விவாகரத்து என்று பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.