கிளாமர் லுக்கில் அசத்தும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்!! புகைப்படங்கள்..
Janhvi Kapoor
Bollywood
Indian Actress
Actress
By Edward
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளாக தற்போது பாலிவுட் டோலிவுட்டில் டாப் நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ஜான்வி கபூர்.
சமீபத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் பரம் சுந்தரி படத்தில் நடித்து மலையாள பெண்ணாக நடித்ததில் நெகட்டிவ் விமர்சனத்தை பெற்று வருகிறார்.
கடந்த மாதம் இப்படம் வெளியாகி இதுவரை 50 கோடிக்கும் மேல் வசூலித்து வந்துள்ளது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர், தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த அழகி புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஜான்வி கபூர்.