மாடர்ன் லுக்கில் பாலிவுட்டை அதிர வைக்கும் ஜான்வி கபூர்!! புகைப்படங்கள்..

Photoshoot Janhvi Kapoor Bollywood Indian Actress Actress
By Edward Oct 08, 2025 03:45 PM GMT
Report

இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. சில வருடங்களுக்கு முன் துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் அங்கு உயிரிழந்தார்.

மாடர்ன் லுக்கில் பாலிவுட்டை அதிர வைக்கும் ஜான்வி கபூர்!! புகைப்படங்கள்.. | Bollywood Actress Janhvi Kapoor Recent Photoshoot

ஜான்வி கபூர்

இப்போது அவரது மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஜொலிக்க தொடங்கியுள்ளனர். சமீபத்தில் பல படங்களில் நடித்து பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கலக்கி வருகிறார் ஜான்வி கபூர்.

தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து பாலிவுட் ரசிகர்களை வியப்பில் அழ்த்தி வருகிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery