2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் கியாரா-சித்தார்த் ஜோடி... போட்டோ பாருங்க

Kiara Advani Bollywood
By Yathrika Oct 07, 2026 11:30 AM GMT
Report

கியாரா-சித்தார்த்

பாலிவுட் சினிமாவில் நிறைய நட்சத்திர ஜோடி நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளார்கள்.

அப்படி ரசிகர்கள் கொண்டாடிய ஒரு ஜோடி தான் கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்கோத்ரா. கடந்த 2023ம் ஆண்டு இந்த அழகிய ஜோடிக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.

2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் கியாரா-சித்தார்த் ஜோடி... போட்டோ பாருங்க | Bollywood Actress Kiara Advani Shares Good News

பின் இவர்கள் கடந்த 2025ம் ஆண்டு கர்ப்பமாக இருப்பதாக செய்தி அறிவித்தார்கள், அதேபோல் அவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் இந்த ஜோடி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்களாம்.

தங்கள் மகளுடன் இணைந்து குட் நியூஸ் அறிவித்துள்ளனர், இதோ அவர்கள் வெளியிட்ட போட்டோ,