பூஜையில் இந்து சொன்ன வார்த்தை.. கடுப்பான கிருபா, நடந்தது என்ன? - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்

Serials Tamil TV Serials
By Karthick Raja Oct 07, 2026 05:26 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கிருபா குடும்பத்தினர் எல்லோரும் கிளம்பும் மாவட்டச் செயலாளர் வீட்டு வரலட்சுமி விரத பூஜைக்கு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது கிருபா திவாகரன் ஆகியோர் காரில் வந்து இறங்க சுகுணா, ஜெயந்தி ஆகியோர் ஆட்டோவில் வர கர்ணா, இந்து வினாடியே பைக்கில் பின் தொடர்ந்து வருகின்றனர். அனைவரும் வந்து இறங்க மாவட்ட செயலாளர் இவர்களை வீட்டுக்குள் வரவேற்கிறார்.

பூஜையில் இந்து சொன்ன வார்த்தை.. கடுப்பான கிருபா, நடந்தது என்ன? - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட் | Chinnan Siru Kiliye Serial Today Episode

பிறகு இதை தொடங்க மாவட்ட செயலாளர் அவரது மனைவியும் பூஜையில் உட்காருகின்றனர். பிறகு அவர் தனது மனைவிக்கு கயிறு கட்டிவிட்டு ஆசீர்வாதம் செய்ய சுகுணா இதை ஏக்கத்துடன் பார்க்கிறார். இதை கவனித்த இங்க இருக்க எல்லா தம்பதியரும் இந்த செய்யலாம் தானே என்று கேட்கிறாள்.

உடனே மாவட்ட செயலாளர் போயா போய் பூஜை பண்ணி என்று கிருபாவை அனுப்ப கிருபாவும் சுகுணாவும் பூஜையில் உட்காருகின்றனர். கிருபா பூஜை முடிந்ததும் எழுந்து வர இந்து ஆசிர்வாதம் பண்ணுங்க என்று திருப்பி அனுப்ப சுகுணா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள். இந்த பூஜையால் சுகுணா மிகுந்த மகிழ்ச்சி அடைந்து கண்களால் இந்துவுக்கு நன்றி சொல்கிறார்.

பூஜையில் இந்து சொன்ன வார்த்தை.. கடுப்பான கிருபா, நடந்தது என்ன? - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட் | Chinnan Siru Kiliye Serial Today Episode

பிறகு திவாகரன் ஜெயந்தி ஆகியோர் இந்த பூஜையில் பங்கேற்கின்றனர். இதைப் பார்த்த கர்ணா புதுசா கல்யாணம் ஆனவங்களும் இந்த பூஜை பண்ணலாம் தானே என்று சொல்ல ஐயர் இந்து நீங்களும் புதுசா கல்யாணம் ஆனவங்க தானே.. வாங்க பூஜை பண்ணுங்க என்று சொல்ல கர்ணாவும் இந்து பூஜையில் பங்கேற்கின்றனர்.

கர்ணா இந்துவுக்கு கைது கட்டி ஆசீர்வாதம் செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சின்னஞ்சிறு கிளியே சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.