சொக்க வைக்கும் அழகில் பாலிவுட் நடிகை.. திஷா பதானி லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Photoshoot Disha Patani Actress
By Bhavya Jun 02, 2025 04:30 PM GMT
Report

திஷா பதானி

 நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கங்குவா. பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளியான இப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார் திஷா பதானி.

ஹிந்தி படங்களில் அதிகம் நடித்துள்ள இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகம். ஆனால் கங்குவா படம் சரியாக போகாததால் திஷா பதானிக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், வழக்கம் போல் போட்டோ ஷுட்களில் பிஸியாக இருக்கும் இவரின் மாடர்ன் உடை போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,