திருமணத்திற்கு பின் விஜே பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு ஏற்பட்ட அடி? ஷாக்காகும் ரசிகர்கள்..

Priyanka Deshpande Star Vijay Tamil TV Shows Tamil Singers
By Edward Jun 04, 2025 10:00 AM GMT
Report

 பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, கடந்த குக் வித் கோமாளி 5ன் டைட்டில் வின்னரானார்.

அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா, சமீபத்தில் என்பவரை திடீரென திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.

திருமணத்திற்கு பின் விஜே பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு ஏற்பட்ட அடி? ஷாக்காகும் ரசிகர்கள்.. | Vj Priyanka Deshpande Post In Leg Fracture Photo

தற்போது கணவருடன் நேரத்தை செலவிட்டு வரும் பிரியங்கா, உங்க வாய் உங்க உருட்டு என்ற கேப்ஷனுடன், வாயை மூடியபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, கர்ப்பமானதால் தான் திடீர் திருமணம் என்று செய்திகள் உலா வருவதை பார்த்துத்தான் அதற்கு பதிலடி கொடுத்திருப்பதாக சிலர் கூறினர்.

காலில் ஏற்பட்ட ஃபிராக்சர்

இந்நிலையில், பிரியங்கா ஒரு பதிவு ஒன்றில் கால் வீக்கத்துடன் கட்டுபோட்டுக்கொண்டு எடுத்த செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

'Fracture said pause, I said POSE' என்ற கேப்ஷனுடன் பகிர்ந்து புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் குணமடைவீர்கள் என்று ஆறுதல் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Gallery