அரைகுறை ஆடை ரோட்டில் சுற்றிய நடிகை.. கைது செய்த போலீஸ்
Bollywood
By Yathrika
உர்பி ஜாவத்
பாலிவுட் சினிமாவில் பேஷன் என்ற பெயரில் பிரபலங்கள் அணியும் உடைகள் குறித்து நாம் சொல்லவே வேண்டாம்.
அரைகுறை ஆடையாக, சம்மந்தமே இல்லாத ஆடைகளாக அணிவார்கள். விருது விழாக்களில் தான் முதலில் வித்தியாசமாக உடை அணிந்து சென்றார்கள், ஆனால் இப்போது சும்மாவே ஒரு பிரபலம் வித்தியாசமாக உடை அணிந்து பிரபலம் ஆகி வந்தார்.
அவர் வேறுயாரும் இல்லை நடிகை அர்பி ஜாவத் தான்.
அண்மையில் அரைகுறை ஆடையில் பொது இடத்திற்கு வந்த அவரை மும்பை பெண் போலீசார் கைது செய்துள்ளனர்.