இரண்டு பிரபலங்கள் உடன் லிவிங் டுகெதர்..சிம்பு பட நடிகை நிதி அகர்வாலின் மறுபக்கம்
Indian Actress
Nidhhi Agerwal
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
இதையடுத்து அவருக்கு தமிழிலும் தெலுங்கிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார்.
இந்நிலையில் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் நிதி அகர்வால் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், நிதி அகர்வால் பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் உடன் லிவிங் டுகெதரில் இருந்தார்.
ஆனால் நிதி அகர்வால் கே.எல் ராகுல் நானும் நண்பர்கள் சொல்லிவிட்டு டேட்டிங் செய்தார்.
மேலும் நிதி அகர்வால் பிரபல தெலுங்கு நடிகருடன் உடனும் விங் டுகெதரில் இருந்தார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.