படு கிளாமரான நீச்சல் உடையில் வாணி கபூர் வெளியிட்ட போட்டோஸ்
Bollywood
By Yathrika
வாணிகபூர்
பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் வாணி கபூர்.
Shuddh Desi Romance என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தமிழில் வெளிவந்த ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார். அதன்பின் வார், ஷம்ஷேரா, ரெய்டு 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் வாணி கபூருக்கு பெரிய அளவில் ரீச் கொடுத்த படம் என்று எதுவும் அமையவில்லை. எல்லா நாயகிகளை போல இவரும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருப்பார். தற்போது இவர் படு கிளாமரான நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது.


