திருமணமான பிரபல நடிகைக்கு 2.5 கோடி கொடுத்து உசார் செய்த லெஜண்ட்? கடைசி நேரத்தில் எஸ்கேப்

Indian Actress Katrina Kaif
By Edward Jun 01, 2022 08:30 AM GMT
Report

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் அதிபதியாக இருந்து வரும் அருள் சரவணா நடிப்பில் தி லெஜண்ட் படம் உருவாகியுள்ளது. ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச் கடந்த வாரம் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கும் பல நட்சத்திரங்கள் உட்பட 10 முன்னணி நடிகைகளை ஆடியோ லான்சிற்கு லட்சத்தை வாரி வழங்கி வரவழைத்திருந்தார். நிகழ்ச்சிகாக மொத்தம் 7 கோடி அளவில் செலவு செய்திருந்தார் அண்ணாச்சி. இந்நிலையில் பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃப்-ஐயும் களமிரக்க திட்டமிட்டு இருந்தாராம்.

இவர் வந்தா பெரிய மார்க்கெட்டாக விளம்பரமாகும் என்று நினைத்த அண்ணாச்சி அவருக்காக 2.5 கோடி ரூபாய் பேசப்பட்டு காசு வழங்கப்பட்டதாம்.

வருகிறேன் என்று கூறிய கேத்ரினா கைஃப் இவரால் தன்னுடைய மார்க்கெட் இழக்க நேரிடும் என்று நினைத்துள்ளாராம்.

சமீபத்தில் தான் திருமணம் முடித்து கணவருடன் அவுட்டிங் செல்ல ஆரம்பித்திருப்பதாலும் அந்நிகழ்ச்சி கடைசி நேரத்தில் வராமல் எஸ்கேப் ஆகியுள்ளார். இதனால் அண்ணாச்சி பெரிய அப்செட்டில் இருந்துள்ளாராம்.